192
பாகிஸ்தானில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 5 விமான ஊழியர்கள் மற்றும் 10 பொதுமக்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #பாகிஸ்தானில் #இராணுவ #விமானம் #விபத்து , #pakistan
Spread the love