உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் இராணுவ விமானம் விபத்து – 15 பேர் பலி


பாகிஸ்தானில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 5 விமான ஊழியர்கள் மற்றும் 10 பொதுமக்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #பாகிஸ்தானில் #இராணுவ #விமானம் #விபத்து , #pakistan

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link