உலகம் பிரதான செய்திகள்

ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – 2பேர் காயம்


ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந் ஆசியான் மகாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியான் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #ஆசியான் #தாய்லாந்தில் #குண்டுவெடிப்பு  #காயம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap