142
நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக காதவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தின் பாதுகாப்பிற்காக காதவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பதற்ற நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காதவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love