157
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான 22 பேர் கொண்ட அணியும் நியமிக்கப்பட்டுள்ளது.இதில் தினேஸ் சந்திமாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #இலங்கை #கிரிக்கெட்அணியின் #பயிற்றுவிப்பாளராக #ருமேஸ் ரத்நாயக்க
Spread the love