171
கட்டுநாயக்க விமானநிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று அதிகாலை நிலவிய சீரற்ற வானிலைக் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, கியு.ஆர். 662 என்ற விமானமும் எயார் அரேபியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, ஜீ.9503 என்ற விமானமுமே மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டன.
Spread the love