157
இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைப் சேர்ந்த மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது # தடை #ஜமாதே மில்லது இப்ராஹிம் #மூவர் #கைது
Spread the love