181
ஆட்சியாளா்களுக்கு தலையிடி கொடுக்கிறார்கள் என்பதற்காக பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின் ரவிராஜ், மகேஸ்வரன் போன்றவா்கள் படுகொலை செய்யப்பட்டனா். கொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என்றவா்கள் புலிகள் தான் அவர்களை கொன்றார்கள் என கூறினா். அப்படியானால் மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யார் அவர்கள் கைது செய்யப்பட்டார்களா அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ள பிரதமா் ரணில் தமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love