163
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே பதவிவிலகியுள்ளார். அவர் தனது பதவிவலகலுக்கான கடிதத்திகை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனாவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வடமாகாண ஆளுனராக முன்னா கடமையாற்றியிருந்த ரெஜினோல்ட் குரே கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #ரெஜினோல்ட் குரே #பதவிவிலகியுள்ளார் #வடமாகாண
Spread the love