163
சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கட்சிகளிடையேயான தீர்க்கமான சந்திப்பு, எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்த உள்ளார்.
Spread the love