இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திர கட்சியை  பொதுஜன பெரமுன சந்திக்கிறது….

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கட்சிகளிடையேயான தீர்க்கமான சந்திப்பு, எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  இதனை உறுதிப்படுத்த உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.