153
ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு..
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி இந்த அதி விசேட வாத்தமானி அறிவிப்பானது 4 மாத அவசர கால சட்ட விதிகளை நீடிப்பது அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love