Home இலங்கைகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…

காணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…

by admin

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது குறித்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போது அதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை அவசர அவசரமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More