Home இலங்கை பெண்நோயியில் மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் என். சரவணபவவின்   இலவச மருத்துவ ஆலோசனை

பெண்நோயியில் மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் என். சரவணபவவின்   இலவச மருத்துவ ஆலோசனை

by admin

 

கூழாவடி ஆனைக்கோட்டையில் அமைந்துள்ள அபயம் மருத்துவ சேவை நிலையத்தில் பெண்நோயியல் சிறப்பு சிகிச்சை நிபுணரும் குழந்தைப் பேறு சிறப்பு சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி என். சரவணபவ அவர்கள் இலவசமாக வைத்திய ஆலோசனை வழங்கவுள்ளார்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சை தேவையுடையோர் பதிவினை குறுகிய நாட்களுக்குள் அபயம் மருத்துவ சேவை நிலையத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

பெண்நோயியில் மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் என். சரவணபவ அவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிறந்த முறையில் சேவையாற்றி வருபவர் என்பதும் அவரிடம் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருந்தும் பலர் இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   #பெண்நோயியில்  #மகப்பேற்று #வைத்திய நிபுணர்   #மருத்துவ ஆலோசனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More