196
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க – டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து விலகியவர்களாக கணிப்பிடப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love