இலங்கை பிரதான செய்திகள்

எஸ்.பியும் டிலானும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தனர்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க –  டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஶ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து விலகியவர்களாக கணிப்பிடப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.