158
யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உாிமையாளா் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் குறித்த இரும்பு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் விற்பனை நிலைய உாிமையாளா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதேவேளை வாள்வெட்டு தாக்குதலை நடாத்திய ரவுடி கும்பல் தப்பித்து செல்லும் சீ.சீ.ரி.வி கமரா கட்சிகள் காவற்துறையினருக்கு கிடைத்திருக்கின்றது.
Spread the love