143
பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கே இன்றையதினம் இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது #பாகிஸ்தான் #ஆயுள்தண்டனை #ஹெரோயின்
Spread the love