147
ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Spread the love