183
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு தான் ஆதரவளிக்க உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகல்லில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Spread the love