157
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் வருகிற 23 ஆம் திகதி நேரில் சந்தித்து பேசுகிறார். அதன்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன 74-வது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24-ஆம் திகதி முதல், 30-ஆம் திகதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love