இலங்கை பிரதான செய்திகள்

கசிப்பு உற்பத்தியாளர் கைது

 -மயூரப்பிரியன்

வடமராட்சி கப்பூதுவெளி பற்றைக் காட்டுக்குள் நள்ளிரவில் கசிப்பு உற்பத்தி காவல்துறை சிறப்பு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கரவெட்டியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

985 லீற்றர் கோடா, 2 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 5 பரல்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்றும் காவல்துறையினர்  கூறினர். சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர் நெல்லியடி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  #கசிப்பு   #உற்பத்தியாளர் #கைது #வடமராட்சி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.