154
பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்த அதேவேளை வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் #பிலிப்பைன்சில் நிலநடுக்கம்,
Spread the love