139
நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் போலியான திரிவுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். # பயங்கரவாத #அச்சுறுத்தல்
Spread the love