Home இலங்கைஇணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

இணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

by admin

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

Oct 23, 2019 @ 05:29

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (23) முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  #ரணில்  #ஜனாதிபதிஆணைக்குழு #அழைப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More