199
2019 உலகக்கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வகையில் 12 வருடங்களுக்கு பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love