Home பிரதான செய்திகள்2019 றக்பி உலகக்கிண்ணத் தொடர் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி…

2019 றக்பி உலகக்கிண்ணத் தொடர் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி…

by admin

2019 உலகக்கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வகையில் 12 வருடங்களுக்கு பின்  இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More