177
முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்கானது இன்றைய தினம் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஆனந்த சமரசேகர நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமைக்காகவே இவ்வாறு கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கலனி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார். #ஆனந்தசமரசேகர #பிடியாணை #வசீம்தாஜூடின்
Spread the love