200
பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்க எதிரான, நீதிமன்றஅவமதிப்பு வழக்கினை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்துள்ளது. #ஞானசாரதேரர் #வழக்கு #விசாரணை #நீதிமன்றஅவமதிப்பு
Spread the love