149
MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்வதற்காக ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love