145
யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 27,605 வாக்குளையும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 1,836 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 659 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Spread the love