147
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச அந்த மாவட்டத்தில் 238,649 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஸ 38,460 வாக்குகளையும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 13,228 வாக்குகளையும் மற்றும் ஆரியவன்ஸ திசாநாயக்க இரண்டாயிரத்து 363 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Spread the love