151
மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, நாளை (18) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ருவக்வெலிசாயவில் ஜனாதிபதியாக பதவிபிரமாணம் செய்த பின்னர், அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
Spread the love