155
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் பதவி விலகி உள்ளனர்.
குறிப்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
Spread the love