புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஓஷாத சேனநாயக்க பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று (20.11.19) பெற்றுக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த நியமனக்கடிததினை பெற்றுக்கொண்ட அவர், இன்று முதல் ( 21) தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
TRCயின் பணிப்பாளர் நாயகம் நியமனக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்…
November 21, 2019
November 21, 2019
-
Share This!
You may also like
Recent Posts
- தமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019
- மொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019
- சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019
- கிழக்கு மாகாண ஆளுனர் கதிரையில் அனுராதா அமர்ந்தார்… December 12, 2019
- அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகிறது… December 12, 2019
Add Comment