Home இலங்கை மகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார்

மகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார்

by admin


எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ சற்றுமுன்னர், பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில், மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இதனையடுத்த, இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #மகிந்தராஜபக்ஸ  #கோத்தாபய  #பிரதமர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More