167
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நவம்பர் 2 ஆம் திகதி ஒப்படைத்து இருப்பினும் டிசம்பர் மாதம் அவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love