197
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. யாழ்.பல்கலைக் கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது.
Spread the love