Home இலங்கைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் 65ஆவது பிறந்ததினம் – கேக் வெட்டி கொண்டாடப்பட்டது…

புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65ஆவது பிறந்ததினம் – கேக் வெட்டி கொண்டாடப்பட்டது…

by admin

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. யாழ்.பல்கலைக் கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More