புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (27) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
புதிய இராஜாங்க அமைச்சர்கள் :
01. சமல் ராஜபக்ஸ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
02. வாசுதேவ நாணாயக்கார – நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர்
03. காமினி லொக்குகே – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
04. மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
05. எஸ்.பி. திசாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
06. W.D.J. செனவிரத்ன – பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
07. மஹிந்த சமரசிங்க – பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
08. C.B. ரத்னாயக்க – ரயில்வே சேவை இராஜாங்க அமைச்சர்
09. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் துறை இராஜாங்க அமைச்சர்
10. சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
11. அநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தகம், பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர்
12. சுசில் பிரேமஜயந்த – சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்
13. மஹிந்தானந்த அளுத்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர்
14. துமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
15. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர்
16. பிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர்
17. தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
18. லசந்த அழகியவன்ன – அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர்
19. ரோஹித அபேகுணவர்தன – எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
20. கெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
21. அருந்திக பெர்னாண்டோ – சுற்றுலா ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
22. திலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர்
23. மொஹான் டி சில்வா – மனித உரிமைகள், சட்ட சீர்த்திருத்த இராஜாங்க அமைச்சர்
24. விஜித வேருகொட – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
25. ரொஷான் ரணசிங்க – மஹாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
26. ஜானக வகும்புர – ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சர்
27. விதுர விக்மரநாயக்க – விவசாய இராஜாங்க அமைச்சர்
28. ஷெஹான் சேமசிங்க – அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்
29. கனக ஹேரத் – துறைமுகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
30. திலும் அமுணுகம – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
31. லொஹான் ரத்வத்தே – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
32. விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்
33. ஜயந்த சமரவீர – சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
34. சனத் நிஷாந்த பெரேரா – கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்
35. தாரக பாலசூரிய – சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
புதிய பிரதி அமைச்சர்கள் :
01. நிமல் லங்ஸா – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்
02. காஞ்சன விஜேசேகர – கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர்
03. இந்திக்க அனுருத்த – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர்