187
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுவதுடன் கோவிலின் உள்பகுதியிலும் நுழைவு பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது #மீனாட்சிஅம்மன் #வெடிகுண்டு #மிரட்டல்
Spread the love