169
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் பிரிவின் வைத்தியர் மொஹமட் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றில் இன்று (12.12.19) முன்னிலையாகியுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு முன்னிலையாகி உள்ளார்.
Spread the love