201
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36அடியை எட்டியுள்ள நிலையில் அதன் 10 வான்கதவுகள் இன்று திறந்துவிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை காரணமாக நிலவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பத்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது #இரணைமடு #வான்கதவுகள் #அறிவுறுத்தல் #சீரற்றகாலநிலை
Spread the love