Home இலங்கைகிளி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

by admin


கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பானம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் இன்று(23-12-2019) பகல் மணியளவில் நடைபெற்றுள்ளது

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை தேவை ,
இலங்கை அரசை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி தீர்வை தரவேண்டும் , ஆரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிபடத்தக்கது  #கிளிநொச்சி #கந்தசுவாமிஆலய  #காணாமல்ஆக்கப்பட்டவர்களின்  #கவனயீர்ப்புபோராட்டம்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More