155
சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் இன்று காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் குறைந்தது 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்புக் காரணமாக பலர் காயடைந்துள்ளதாகவும் அந் நாட்டு காவற்துறை அதிகாரி இப்ராஹிம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப் பேற்க்காத நிலையில் ஷாபாப் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love