190
கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்குள் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக புது வருடத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love