188
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 39ம் அணி மாணவர்களினால் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒலிவ், சமூத்திரக்கண்ணி, மகிழ் போன்ற பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன.
இவ் மரநடுகை நிகழ்விற்கு கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சுதாகர், இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி சுகந்தினி முரளிதரன், மாணவ ஒழுக்காற்று அதிகாரி கஜன், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிரிசாந், பூங்கா பராமரிப்பு பிரிவு மேற்பார்வையாளர் கருனைநாயகம், 39ம் அணி மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர். #யாழ்பல்கலை #கலைப்பீட #மரநடுகை #பயன்தரு
Spread the love