154
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மோசடியான நிதி பரிவர்தனைகளின் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் அவருக்கு இன்று (07) மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 300,000 ரூபா அபரதமும் விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த உத்தரவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. #சரணகுணவர்தன #பிணை
Spread the love