154
குடிவரவு குடியல்வு திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டார். இதற்கு முன்னர் குறித்த திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது. ஆனால் இனிமேல் அந்த திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Spread the love