206
யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற பகிடிவதை மற்றும் கைத்தொலைபேசி ஊடாக நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர், யாழ்.பல்கலைகழகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த போராட்டத்தினை முன்னேடுத்தனர். அதன் போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.
Spread the love